Mother - 2017
ஏதோ ஒரு காட்டுக்குள் தனியாக கட்டப்பட்ட வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருப்பார்கள். ஒரு நாள் ஒருத்தர் இன்னிக்கு ஒரு நாள் தங்கிக்கிறேனு வருவாரு.. அடுத்து அவரு மனைவி , மகன்கள் என வரிசையாக வருவானுக. கடைசில என்னாச்சுனு படத்துல பாருங்க. ரொம்ப டிஸ்டர்பிங்கான படம் .
Full Review: https://www.tamilhollywoodreviews.com/2020/07/mother-2009.html
The last House on the left - 2009
ஒரு சின்ன பொண்ண கொடூரமாக தாக்கி கற்பழிச்சு தூக்கி போட்டு போகுது ஒரு சைக்கோ குரூப்.
விதி வலியது என்பது போல அந்த குரூப் அந்த கற்பழித்த சிறுமியின் வீட்டில் தங்க நேரிடுகிறது.
அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர என்ன நடக்கிறது என படத்தில் பாருங்கள்
Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/09/the-last-house-on-left-2009.html
The Skin I Live In - 2011
ஒரு திறமையான சயின்ட்டிஸ்ட் ஒரு பெண்ணை தன் வீட்டுக்குள் சிறை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். யார் அந்த பெண் என்பது தான் பெரிய சஸ்பென்ஸ் படத்தில்
Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/08/the-skin-i-live-in-2011.html
I am mother - 2019
உலகம் அழிந்து போனால் மீண்டும் மனித இனத்தை மீண்டும் உருவாக்க ரோபோ ஒன்று உயிர் பெறுகிறது. அது அந்த லேப்பில் ஒரு குழந்தையை வளர்க்கிறது. அந்த குழந்தைக்கும் ரோபோவுக்கும் நடுவே நடக்கும் பிரச்சினைகள் தான் படம்.
Full Review : https://www.tamilhollywoodreviews.com/2020/10/i-am-mother-2019.html
Split - 2016
23 personality களை கொண்ட ஒருவன் 3 பெண்களை கடத்தி தன் வீட்டில் சிறை வைக்கிறான். கொடூரமான 24 வது personality ஆன Beast வருகிறது என்கிறான்.
அந்த பெண்களின் நிலை என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள்
Full Review: https://www.tamilhollywoodreviews.com/2021/01/split-2016.html
கருத்துகள்
கருத்துரையிடுக