நல்ல ஒரு Crime+Black Comedy டைம் பாஸ் படம்.
ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய மூன்று கதைகள் சொல்லப்படுகிறது.
எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது கண்டிப்பாக பார்க்கலாம்.
முதல் கதை பணத் தேவைக்காக போதைப் பொருள் விற்க முயற்சி செய்யும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சினைகள் .
இரண்டாவது கதை நண்பர்களுடன் Las Vegas trip செல்லும் ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகள்.
மூன்றாவது கதை Gay ஜோடியை மிரட்டி undercover operation செய்ய வைத்து போதைப் பொருள்கள் டீலரை பிடிக்க முயலும் போலீஸ் மற்றும் அந்த ஜோடிக்கு நடுவே நடக்கும் சம்பவங்கள்.
மூன்று கதைகளும் ஒன்றுக்கு தொடர்பு உடையவை . முதலில் குழப்பமாக இருந்தாலும் பின்பகுதியில் தெளிவாகிறது.
காமெடி , வன்முறை என அனைத்தும் உள்ளது. இயக்குனர் Tarantino fan'a இருப்பாரு என்று நினைக்கிறேன். Pulp Fiction மாதிரி ட்ரை பண்ணிருக்கார்.
படம் நன்றாகவே உள்ளது கண்டிப்பாக பாருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக