BFG - Big Friendly Giant Tamil Review
ஒரு சிறுமி மற்றும் பெரிய ராட்சச மனிதனுக்கும் இடையே உள்ள நட்பை சொல்லும் படம்.
IMDb 6.4
Tamil dub ✅
Available @SonyLiv
Spielberg கற்பனையில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். ராட்சச மனிதர்களின் உலகம், BFG - ன் வீடு, ராணி விருந்து கொடுக்கும் காட்சிகள், கனவுகளுடன் சிறுமி விளையாடும் காட்சிகள் என நிறைய காட்சிகளில் கிராபிக்ஸ் மற்றும் கிரியேட்டிவிட்டி நம்மை வாவ் சொல்ல வைக்கிறது.
நல்ல ஒரு கான்செப்ட் அதை செம சூப்பராக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
சிறுமி மற்றும் ராட்சச மனிதன் கதாபாத்திரத்தில் வருபவர்கள் நடிப்பில் அசத்தி உள்ளார்கள் .
குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் .
கண்டிப்பாக பாருங்கள் 👍
Director: Steven Spielberg
Cast: Ruby Barnhill, Mark Rylance, Penelope Wilton, Rebecca Hall, Bill Hader, Jermaine Clement
Screenplay: Melissa Mathison, based on the novel by Roald Dahl
Cinematography: Janusz Kaminski
Music: John Williams
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக