முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Outsider - 2020

The Outsider - 2020 - HBO Mini Series Tamil Review 

Mini Series from HBO:  1 Season, 10 Episodes

பிரபல எழுத்தாளர் Stephen King ன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர். கொஞ்சம் Supernatural கலந்த நல்ல Investigation Thriller . 

IMDb 7.7

Tamil dub ❌

The Outsider series review in tamil, series based on Stephen King novel of the same name, supernatural added crime investigation, shape shifting man,


ஒரு சின்ன ஊரில் சிறுவன் ஒருவன் ரொம்ப கொடூரமான முறையில் கொலை செய்யப் படுகிறான்.  


Terry என்பவனை ரத்தக்கறையுடன் பார்த்ததாகவும் மற்றும் CCTV வீடியோக்கள்,DNA டெஸ்ட் என  அனைத்தும் அவன் தான் கொலைகாரன் என்பதை தெளிவாக காட்டுகிறது. 


அந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி Terry ஐ கைது செய்கிறார்.‌


அதுக்கு அப்புறம் தான் ஒரு பெரிய ட்விஸ்ட் Terry கொலை நடந்த அதே நாள் மற்றும் நேரத்தில் ஊருக்குள் இல்லை என்பதற்கும் வலுவான வீடியோ ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் கிடைக்கின்றன.


எல்லாரும் மண்டையை பிய்த்துக்கொண்டு ஒரு திறமையான தனியார் துப்பறியும் நிபுணரான ஒரு பெண்ணிடம் விசாரணையை ஒப்படைக்கின்றனர். 


அந்த பெண் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. 


ஒரே ஆள் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு இடத்தில் இருப்பது சாத்தியம்.. ? போலீஸ் எவ்வாறு இந்த கேஸை அணுகியது என்பதை  சொல்கிறது தொடர். 


தொடரின் பெரிய ப்ளஸ் என்று சொல்ல வேண்டும் என்றால் குறிப்பாக லொகேஷன்கள் மற்றும் ஒரு விதமான டார்க் டோன். 


ஆரம்பம் அருமையாக இருந்தாலும், நடுவே கொஞ்சம் இழுக்கிறது.  அதுக்கப்புறம் அந்த லேடி துப்பறியும் எபிசோட்கள் நல்ல வேகம் . கடைசியில் கொஞ்சம் இழுத்து முடித்து விடுகிறார்கள். 


மொத்தமாக பார்த்தால் நல்ல அருமையான Crime Investigation + Mystery தொடர் . 


Stephen King நாவலை தழுவி வந்த படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். 

Dennis Lehane உருவாக்கத்தில்  இந்த தொடர் வந்து உள்ளது. Black Bird , Mystic River, Gone Baby Gone போன்ற படங்களின் ரைட்டர் இவர்.


நல்ல gripping ஆன சீரிஸ். 

The Outsider (2020)


The Outsider begins with a seemingly straightforward investigation into the gruesome murder of a young boy. But when an insidious supernatural force edges its way into the case, it leads a seasoned cop and an unorthodox investigator to question everything they believe in. 


Based on: 

The Outsider

by Stephen King


Developed by:

Richard Price


Starring:

Ben Mendelsohn

Bill Camp

Jeremy Bobb

Julianne Nicholson

Mare Winningham

Paddy Considine

Yul Vazquez

Jason Bateman

Marc Menchaca

Cynthia Erivo


Music by: 

Daniel Bensi

Saunder Jurriaans

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்