The Matrix Resurrections – 2021

The Matrix Resurrections – 2021 Movie Review In Tamil

The Matrix படத்தின் நான்காவது பாகமாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே  வந்துள்ளது ‌‌.  

நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை படம் மிகப்பெரிய பெரிய ஏமாற்றமே.
IMDb 6.2 
தமிழ் டப் இன்னும் வரல
நிறைய பேர் தியேட்டரில் பார்க்க ப்ளான் பண்ணி இருப்பீங்க அதனால கதையை பத்தி எதுவும் பேசப் போவதில்லை. 
ஆக்சன் காட்சிகள் எல்லாம் நன்றாகவே உள்ளது. ஆனால் பழைய பாகங்களில் உள்ளது போன்ற Goosebumps காட்சிகள் எதுவும் இல்லை.‌
படமும் ரொம்ப வேகமாக நகரவில்லை. நீளமும் ரொம்பவே அதிகம்.கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் ஓடும் படம். 
படம் ஆரம்பத்தில் ரொம்பவே ஸ்லோ .. எப்படா கதைக்குள்ள போவீர்கள் என நினைக்க வைக்கிறது. 
Priyanka Chopra டம்மியாக  4 காட்சிகளில் வருகிறார். 
Keanu Reeves படத்தில் பரிதாபமாக இருக்கிறார் . பழைய படங்களில் இருந்த அந்த ஸ்டைல் மற்றும் ஈர்ப்பு missing.  ஏதோ மந்திரவாதி மாதிரி ஆக்கி விட்டுட்டானுக தலைவனை. 
க்ளைமாக்ஸ் சண்டை எல்லாம் ஏதோ The Walking Dead, World War Z  பார்த்த மாதிரி ஃபீல்.
பழைய Morpheus யையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணேன்.  
Matrix பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 
ஒரு தடவ பார்க்கலாம் டைப் படம். 
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்த்தது கூட  காரணமாக இருக்கலாம். 
Directed by:
Lana Wachowski
Written by: 
Lana Wachowski
David Mitchell
Aleksandar Hemon
Based on
Characters
by The Wachowskis: 
Produced by: 
James McTeigue
Lana Wachowski
Grant Hill
Starring: 
Keanu Reeves
Carrie-Anne Moss
Yahya Abdul-Mateen II
Jessica Henwick
Jonathan Groff
Neil Patrick Harris
Priyanka Chopra Jonas
Jada Pinkett Smith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Troll- 2022 – NorwayTroll- 2022 – Norway

Troll Review  பெரிய மலை மனிதன் திடீர்னு எந்திரிச்சு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு சிட்டிய நோக்கி வர்றான். ஹீரோயின் & Co தடுத்து நிறுத்தினார்களா ? Graphics ✅ Kids ✅✅ Monster Movie lovers ✅ Tamil dub ❌