இது ஒரு Animation படம்.
குழந்தைகளின் நண்பர்களுக்கு மனித நண்பர்களுக்கு பதிலாக Robot களை இளம் இறக்குகிறது ஒரு கம்பெனி. அதில் ரிப்பேரான ஒரு Robot ம் அதன் Owner ஆன ஒரு சிறுவனும் உண்மையான நட்பு என்ன என்பதை கற்றுக் கொள்கின்றனர்.
IMDb 7.1
Tamil டப் இல்லை
Bubble என்ற கம்பெனி குழந்தைகளுக்கான ரோபோவை அறிமுகம் செய்கிறது. அது நாய்க்குட்டி மாதிரி கூடவே வரும் மற்றும் படிப்பு, சிறு உதவிகள் என எல்லாவற்றிலும் உதவி செய்கிறது.
Barney யின் நண்பர்கள் எல்லாம் ஆளுக்கொரு ரோபோவை வாங்கிக் கொண்டு இவனை தனியாக விட்டு விடுகிறார்கள்.
இவனுடைய அப்பா அவசர கதியில் கொஞ்சம் உடைஞ்ச போன ரோபோவை வாங்கிக் கொடுத்து விடுகிறார்.
அதற்கு முழு ப்ரோகிராம் அப்லோட் செய்ததால் பாதுகாப்பு அம்சங்கள் Disable செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற ரோபோக்கள் போல் இல்லாமல் இது சுதந்திரமாக செயல்படுகிறது.
Barney ரோபோவுக்கு நட்பு என்றால் என்ன , எப்படி தன்னுடைய நண்பனாக மாறுவது என கற்றுக்கொடுக்கிறான்.
இதனால் ஏற்படும் கலவரங்கள் தான் படம். நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்கள்.
Social media வைச்சு என்னவெல்லாம் பண்ணலாம், குழந்தைகளை எவ்வாறு அடிமையாக்கலாம், அவர்களின் பலவீனத்தை உபயோகித்து எப்படி தங்களது products களை விற்பனை செய்யலாம் என்பதை வில்லன் போல வரும் Bubble கம்பெனியின் COO வைத்து சொல்லி இருக்கிறார்கள்.
நல்ல படம் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கலாம். நல்ல டைம் பாஸ்.
Barney is a socially awkward schoolboy who receives a robot named Ron -- a walking, talking, digitally connected device that's supposed to be his best friend. Barney is excited to finally have his own robot -- until his new toy starts to hilariously malfunction, drawing the attention of a shady executive who wants to protect his company's stock price at all costs.
Directors: Sarah Smith, J. P. Vine
Music director: Henry Jackman
Screenplay: Sarah Smith, Peter Baynham
Starring:
Zach Galifianakis
Jack Dylan Grazer
Ed Helms
Justice Smith
Rob Delaney
Kylie Cantrall
Ricardo Hurtado
Olivia Colman
கருத்துகள்
கருத்துரையிடுக