ரொம்பவே ஆவரேஜான படம். என்ன நடக்க போகுதுனு படம் ஆரம்பித்த 10 நிமிஷத்துல கண்டுபிடித்து விடலாம்.
ஆனா அதையும் interesting சொல்லல.
Resident Evil, Raccoon City னு பேரை வைச்சு ஏமாத்துறாங்க.
Zombie பட பிரியர்கள் ஒரு தடவ பார்க்கலாம் 👍
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil
ரொம்பவே ஆவரேஜான படம். என்ன நடக்க போகுதுனு படம் ஆரம்பித்த 10 நிமிஷத்துல கண்டுபிடித்து விடலாம்.
ஆனா அதையும் interesting சொல்லல.
Resident Evil, Raccoon City னு பேரை வைச்சு ஏமாத்துறாங்க.
Zombie பட பிரியர்கள் ஒரு தடவ பார்க்கலாம் 👍
கருத்துகள்
கருத்துரையிடுக