Encounter - 2021
ஹீரோ ஒரு Ex Military . Divorce ஆன மனைவியுடன் வசிக்கும் இரண்டு மகன்களை ரோட் ட்ரிப் போகலாம் என இரவு நேரத்தில் கூட்டிக்கொண்டு போகிறார்.
ஏலியன்கள் தாக்கப் போகின்றன அதனால் மிலிட்டரி பேஸ்க்கு போக வேண்டும் எனசொல்லி குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகிறான்.
போகும் வழியில் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தந்தை மற்றும் மகன்களின் பாசம் என போகிறது படம்.
ஒரு ஆவ்ரேஜான ரோட் ட்ரிப் மூவி. பாதி படத்திற்கு மேல ஒரு ட்விஸ்ட் இருக்கு.
கடைசியில் எப்படா படத்தை முடிப்பீர்கள் எனும் வகையில் இழுக்கிறார்கள்.
ஒரு டைம் பாக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக