1922 (2017)
Stephen King நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட Horror படம்.
ரொம்பவே ஸ்லோவா போகும் படம்.
குற்ற உணர்ச்சி மனிதனை என்ன பாடு படுத்தும் என்பதை சொல்கிற படம் இது.
IMDb 6.2
Tamil dub ❌
Available @NetflixIndia
1922 ஆம் வருடத்தில் நடக்கும் கதை . அப்பா , அம்மா மற்றும் 15 வயது மகன் என நல்ல குடும்பம். அம்மா வழியில் பூர்வீக சொத்து வருகிறது. அதை விற்று விட்டு நகரத்திற்கு போய் செட்டிலாக ஃப்ளான் பண்ணுகிறார் அம்மா.
அப்பாவுக்கோ நிலம் இருந்தால் தான் பெருமை என நினைக்கும் ஆள் .
இதனால் மகனை மூளைச்சலவை செய்து மகனை கூட்டுச் சேர்த்துக் கொண்டு மனைவியை கொன்று விடுகிறான்.
அம்மாவை கொன்ற மகனும், மனைவியை கொன்ற கணவனும் குற்ற உணர்ச்சியில் தவிப்பது தான் மிச்சப்படம்.
இதை ஹாரர் கலந்து மெதுவா போகும்.
ரொம்பவே ஸ்லோவான படம் இது.
க்ளைமேக்ஸ் பரிதாபமாக இருக்கும்.
Directed by:
Zak Hilditch
Written by:
Zak Hilditch
Based on
1922
by
Stephen King
Produced by:
Ross M. Dinerstein
Starring:
Thomas Jane
Neal McDonough
Molly Parker
Cinematography
Ben Richardson
கருத்துகள்
கருத்துரையிடுக