The Motive – 2021

 [Documentary] The Motive – 2021

1986 ல் இஸ்ரேலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி. 

Netflix ல் உள்ளது. 

ஒரு 14 வயது பையன் ஒரு நாள் நைட் அவங்க அப்பா துப்பாக்கிய எடுத்து மொத்த குடும்பத்தையும் கொன்று விடுகிறான்

மொத்தம் 4 பேர் அப்பா , அம்மா மற்றும் இரண்டு அக்காக்கள்.

ஆனா ஏன் கொன்றான் என்று கடைசி வரை தெரியவில்லை. 

சரி டாக்குமெண்டரில சொல்லுவாங்கனு பார்த்தேன். 

ஆனா பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம் என்று சொல்ற மாதிரி 2 மணி நேரம் கழிச்சு ஒன்னும் இல்லைனு சொல்றாங்க. 

அதுலயும் அந்த பையனுக்கு வக்கீலாக இருந்த ஒருத்தர் பேசுறார்.எனக்கு எல்லாமே தெரியும் ஆனா நான் சொல்ல மாட்டேன் என்கிறார்.

அப்புறம் என்ன கூந்தலுக்கு டாக்குமெண்டரில வரானு தெரியலை.. 

தவிர்ப்பது நல்லது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Run – ரன்-2020Run – ரன்-2020

இது பக்காவான திரில்லர் படம்.    படத்துல மெயின்னா அம்மா , மகள் இரண்டு கேரக்டர் தான். ஆனால் 2 மணி நேர படம் போனது தெரியாது.    படத்தின் கதையை பார்ப்போம்..    படத்தின் ஆரம்பத்தில் ஒரு மருத்துவமனையில் குறை

Signal – Sigeuneol- சிக்னல் – 2016Signal – Sigeuneol- சிக்னல் – 2016

Signal – Sigeuneol- சிக்னல் – 2016 – Korean Mini Series Review In Tamil  1 சீசன் அதில் 16 எபிசோட்களை கொண்ட கொரியன் தொடர்.  தொடரின் கதைக் கரு ரொம்பவே ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். 

Ozark – ஒஷார்க் – Season-1 (2017)Ozark – ஒஷார்க் – Season-1 (2017)

Ozark Tamil Review  இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் இதுவரை 3 Season – கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சீசன் விமர்சனத்தை இப்பொழுது பார்க்கலாம்.  இது ரொம்பவே டார்க்கான சீரிஸ் எனவே குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல.