சூப்பரான ஒரு ஸ்பானிஷ் Mystery Thriller. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க.
The Game (2016) தமிழ் & கன்னடம், The Body (Hindi) என பல தடவைகள் உடைக்கப்பட்ட பர்னிச்சர்
IMDb 7.6
Tamil டப் இருப்பது போல் தெரியவில்லை.
படத்துல ஆரம்பத்தில் ஒருத்தன் காட்டுக்குள்ள எதையோ பார்த்து பயந்துட்டு ஓடி வரான். மெயின் ரோட்ல கார்ல் அடிபட்டு கோமா ஸ்டேஜ் போய்டுறான்.
அடிபட்டவன் மார்ச்சுவரியோட செக்யூரிட்டி. மார்ச்சுவரில ஒரு இறந்த பெண் உடல் காணோம் என்று டிடெக்டிவ்க்கு போன் வருகிறது.
டிடெக்டிவ் வந்து அந்த இறந்த பெண்ணின் கணவரை விசாரணைக்கு மார்ச்சுவரிக்கு வர சொல்கிறார்.
அவனும் வருகிறான் . விசாரணை ஆரம்பமாகிறது அதற்கு அப்புறம் மார்ச்சுவரியில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் மிச்சப்படம்.
சும்மா சொல்லக்கூடாது செம திரைக்கதை. நம்மள யோசனையிலேயே வச்சுருக்காங்க சில நேரத்துல பேயாக இருக்குமோனு கூட யோசிக்க வைக்கிறாங்க.
கடைசியில் வரும் ட்விஸ்ட்டுகள் எதிர்பாராத ஒன்று.
கண்டிப்பாக பாருங்கள்.
Highly Recommended 🔥🔥🔥🔥🔥
OTT களில் இருப்பது போல தெரியவில்லை.
DM for Telegram Download Link
Directed by:
Oriol Paulo
Starring:
José Coronado
Belén Rueda
Hugo Silva
Aura Garrido
Juan Pablo Shuk
Cristina Plazas
Oriol Vila
Manel Dueso
Nausicaa Bonnín
Cinematography:
Óscar Faura
Music by:
Sergio Moure
கருத்துகள்
கருத்துரையிடுக