இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊
IMDb 8.3
இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.
உதாரணமாக Statue, release னு நம்ம விளையாடுவோம்.. விதிகளை மீறினால் அவுட் என்போம். இதையே கொஞ்சம் சீரியஸாக விதிமுறைகளை மீறினால் ஆளை காலி பண்ணி விட்டால் என்ன என்று யோசித்ததால் வந்த தொடர் தான் Squid Game.
பணக்கஷ்டம் உள்ள 500 நபர்களை ஒரு தீவில் அடைத்து வைத்து குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்களை சீரியஸாக விளையாட வைக்கிறார்கள். கடைசியில் வெற்றி பெறுபவருக்கு கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும்.
இதில் யார் வெற்றி பெற்று பரிசை கைப்பற்றினார் என்பதை தொடரில் பாருங்கள்.
நல்ல விறுவிறுப்பான தொடர். கடைசியில் 1 or 2 episode கொஞ்சம் ஸ்லோவா போன மாதிரி ஒரு ஃபீலிங்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.
Available in Netflix
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக