இன்னும் Dennis Villeneuve's effect போகாம பார்த்த அவரோட இன்னொரு படம்.
படத்தோட ஒன் லைனர் நல்லா இருந்தது. Jake Gyllenhaal ஹீரோவாக நடித்து இருந்தார். அதுனால பார்த்த படம்.
IMDb 6.9
ஹீரோ Adam ஒரு காலேஜ்ல ஹிஸ்டரி வாத்தியாரா இருக்காரு. ஒரு படம் பாக்குறப்ப அவரே மாதிரி ஒருத்தன் ஒரு சீன்ல வரான்.
ஒரு ஆர்வத்துலா அவன பத்தி ஆராய்ச்சி பண்ணி மீட் பண்ண போறாரு. அங்க சில வித்தியாசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
அது என்னனு படத்துல பாருங்கள்.
ஒன் லைனர் நல்லா இருக்குல?
ஆன படத்துல எதுவுமே புரியவில்லை 😭😭. அங்க அங்க பெரிய சைசில் சிலந்தி பூச்சி வேற வருது.
எனக்கு இவங்க ரெண்டு பேரும் ஒரே ஆள் தானோனு டவுட்டா இருக்கு.. Split personality'a இருக்குமோ ???
யாருக்காவது இந்த படம் புரிந்து இருந்ததுனா கொஞ்சம் சொல்லுங்கப்பா ..
படம் செம ஸ்லோ
ஆபாசத் காட்சிகள் நிறையவே உள்ளன.
எப்படி பார்த்தாலும் அந்த சிலந்தி பூச்சி மற்றும் க்ளைமாக்ஸ் புரியவில்லை.
ரொம்பவே வித்தியாசமான படம்.
பொறுமை இருந்தா மட்டும் பாருங்க 😁😁
Amazon Prime Video வில் உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக