இது ஒரு ஹாரர் மான்ஸ்டர் மூவி.
Stephen Sommer டைரக்ட் பண்ண படம். Mummy படம் எடுக்குறதுக்கு முன்னாடி வந்துருக்கும்னு நினைக்கிறேன்.
தமிழ் டப் பிரியர்கள் கண்டிப்பாக பாருங்கள். காமெடியன் one liner எல்லாம் நல்லாருக்கும்.
ஒரு மிகப்பெரிய சொகுசு கப்பல் நடுக்கடலில் கோளாறு ஆகி நிக்குது. அத கொள்ளை அடிக்க ஒரு குரூப் உள்ள போனா அதுல யாருமே இல்லை .. டெட் பாடி கூட இல்லை.
என்னனு பார்த்த ஒரு பெரிய சைஸ் மிருகம் கடலுக்கு உள்ள இருந்து வருது.
பெரிய ஆக்டோபஸ் மாதிரியான மிருகம் வளைச்சு வளைச்சு எல்லாத்தையும் சாப்டுது.
யாரு யாரு எல்லாம் அதுட இருந்து தப்பிச்சாங்கனு படத்துல பாருங்கள்.
படம் பக்கா மசாலா படம். நல்ல டைம் பாஸ். ஏலியன் படம் மாதிரி வழ வழ கொழ கொழ சீன்கள் நிறையா இருக்கு.
Director: Stephen Sommers
Cast: Treat Williams, Famke Janssen, Wes Studi, Kevin J. O'Connor, Anthony Heald
Screenplay: Stephen Sommers
Cinematography: Howard Atherton
Music: Jerry Goldsmith
கருத்துகள்
கருத்துரையிடுக