Baby Sitter - 2017 & Baby Sitter - 2 : Killer Queen Tamil Review
Slasher பட பிரியர்கள் இந்த படங்களை பார்க்கலாம்.
காமெடி கலந்த ஹாரர் படங்கள் இரண்டும்.
Cole என்ற இரண்டும் கெட்டான் சிறுவன். அவன பார்த்துக் கொள்ள ஒரு பேபி சிட்டர வச்சுட்டு ஊருக்கு போயிடுறாங்க அவனது பெற்றோர்கள்.
இரவு நேரத்தில் சிறுவன் தூங்கிட்டான் என நினைத்து அந்த டீன் ஏஜ் பேபி சிட்டர் நண்பர்களை கூட்டிட்டு வந்து கூத்தடிக்க ஆரம்பிக்கிறா.
ஆன இந்த சிறுவன் தூங்காமல் அவர்கள் என்ன பண்றாங்கனு வேவு பாக்குறான்.
திடீர்னு ஒருத்தனை கொடூரமா கொல்லுறா அந்த பெண்.
கொல்லுறத சிறுவன் பாக்க, அவன் பாக்குறத இந்த குரூப் பாக்க ... இந்த குரூப் முழுவதும் அந்த பையனை கொல்ல கிளம்புறானுக.. பையன் தப்பிச்சானா என்று படத்தில் பாருங்கள்.
இரண்டாவது பாகமும் இதே மாதிரி தான்.
டைம் பாஸ் படம்.
Netflix ல இருக்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக