UK வில் இருந்து வந்த திரில்லர் படம்.
கேம்ப் போன 7 வயது மகன் காணாமல் போய்விட அவனைத் தனியாக தேடிக்கொண்டு பிடிக்கும் அப்பாவின் கதை
IMDb 6.1
தமிழ் டப் இல்லை.
ஹீரோ Middle East oil company களில் வேலை பார்ப்பவர். விவகாரத்தான பின் தனது 7 வயது மகன் முன்னாள் மனைவியுடன் வசிக்கிறார்.
திடீரென ஒரு நாள் முன்னாள் மனைவி போன் பண்ணி பையனை யாரோ கடத்திட்டாங்க என்கிறார்.
விசாரணை பண்ணும் மேல் அதிகாரியும் ஒரு கட்டத்தில் மேலிடத்துல இருந்து ப்ரஷர் அதுனால நான் கேஸ்ல இருந்து விலகிக் கொள்கிறேன் நீயா உன் மகனை கண்டு பிடிச்சுகோ வேற வழி இல்லை என்கிறார்.
அப்புறம் என்ன மகனை கண்டுபிடிச்சார இல்லையா என்பதை படத்தில் பாருங்கள்.
படத்தோட Plot நல்லாருக்குல. இத எவ்வளவு ஸ்பீடா கொண்டு போயிருக்கனும்.ஆனா ஏனோ தானோ என்று மெதுவா போகுது.
ஏன் அவர் மகனை இடத்திற்கு போனார்கள் என்ற சஸ்பென்ஸ் தவிர வேறு ஒன்றும் பெரிசா படத்துல இல்லை.
ஒளிப்பதிவு ஒரே ஆறுதல்.. லொகேஷன்கள் எல்லாம் அருமையாக உள்ளன .
சுமாரான படம் , ஒரு டைம் பாக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக