[Quick Review]
நம்ம அர்னால்ட் ரொம்ப நாள் கழிச்சு நடிச்ச action படம் என்று நினைக்கிறேன்.
ஒரு கிளாசிக் ஆக்ஷ்ன் திரில்லர்.
ஒரு பெரிய போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறான்.
கார் ஒன்றை எக்குத்தப்பாக modify பண்ணி மின்னல் வேகத்தில் வருகிறான்.
Mexico நாட்டிற்கு தப்பி செல்வது plan. எல்லா தடைகளையும் அடித்து நொறுக்கி விடுகிறான்.
மெக்சிகோ பார்டரில் உள்ளே நுழைவதற்கு ஒரே தடையாக இருப்பது சின்ன ஊரில் Sheriff ஆக இருக்கும் Arnold மற்றும் அவரது ஸ்டேஷனில் உள்ள போலீஸ் மட்டுமே
குற்றவாளிகளை பிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்நல்ல ஒரு ஆக்ஷன் திரில்லர். அர்னால்ட்க்கு ஏற்ற படம்.
லாஜிக் எல்லாம் பார்க்காமல் என்ஜாய் பண்ணலா
Gun fight, Car chase என பரபரவென போகும் படம்
IMDb : 6/10
OTT ல இல்லை.எங்க இருந்து Download பண்னேன் என்பதும் மறந்து விட்டது.
Director: Jee-woon Kim
Cast: Arnold Schwarzenegger, Forest Whitaker, Eduardo Noriega, Peter Stormare, Johnny Knoxville, Jaimie Alexander, Luis Guzman, Genesis Rodriguez
Screenplay: Andrew Knauer and Jeffrey Nachmanoff & George Nolfi
Cinematography: Ji-yong Kim
Music: Mowg
கருத்துகள்
கருத்துரையிடுக