நீங்க ஹாலிவுட் ரயில் படமான Unstoppable னு நினைத்து வந்து இருந்தால் இங்கே தொடரவும்
Unstoppable (Hollywood-English)
[Quick Review]
நம்ம அதிரடி ஹீரோ Don Lee (Train To Busan , The Gangster The Cop The Devil) நடிச்ச படம்.
நம்ம ஹீரோ ரொம்ப அமைதியான வெகுளியான ஆளு, அழகான மனைவி.. வியாபாரம் பண்றேன்னு கடனை வாங்கி பலரால் ஏமாத்தப்படுகிறார்.
ஒரு நாள் நைட் வீட்டுக்கு வந்து பார்த்தா மனைவியை காணோம்.
யாரோ கடத்திச் சென்று விடுகின்றனர். போலீஸ் கம்ளெய்ன்ட் கொடுத்தும் ஒன்னும் நடக்காததால் ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட் துணையும் மனைவியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.
அவ்வளவு நாள் பாட்ஷா மாணிக்கம் மாதிரி அமைதியாக இருந்தவர்.விஸ்வரூபம் கமல் மாதிரி பொங்கி எழுகிறார்.
விசாரணையில் வில்லன் குரூப்பை எல்லாம் ஒரே பன்ச்ல் சாய்க்கிறார். மனைவியை கடத்தியது யார் ? மனைவியை காப்பாற்றினான? என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல மாஸான டைம் பாஸ் ஆக்ஷ்ன் படம்... ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் போக போக செம ஸ்பீடு. கண்டிப்பாக பாருங்கள். நல்ல தரமான படம் 👌
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக