[Quick Review]
இது ஒரு Violent ஆன Revenge movie .
தனது பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்கும் மகனை பற்றியது.
இந்த கதையை தான் நம்ம காலம் காலமாக பார்க்கிறோமே என நினைக்கலாம்.
இதுல என்ன வித்தியாசம் என்றால் ஹீரோவை ரொம்பவே சாதாரண ஒரு மனிதனாக காட்டி இருப்பது தான்
ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவன் திடீரென பழி வாங்க கிளம்பினால் அவன் என்ன பண்ணுவான் என்பதை படத்தில் காட்டி உள்ளனர்.
பெற்றோர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? பழி வாங்கினானா என்பதை படத்தில் பாருங்கள்.
ஸ்லோ மூவி தான் ஆனால் நன்றாக இருக்கும்.
Available @PrimeVideoIN , tamil dub illai
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக