முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Revenge - ரிவென்ஜ் (2017)

இது ஒரு French ரிவென்ஜ் திரைப்படம். வன்முறை அதிகமுள்ள திரைப்படம். 

ஒரு பெண் தன்னை கற்பழித்த ஆண்களை கொடூரமாக பழிவாங்கும் I Spit On Your Grave , The Nightingale - வகையான படம். 


Revenge 2017 French film review in tamil, ரிவென்ஜ் திரைப்படம் விமர்சனம், revenge movie, revenge film, revenge full movie, I spit on your grave


திருமணமான நடுத்தர வயதில் உள்ள ரிச்சர்ட்  Jen எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறான். பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த இவன் மற்றும் இவனது நண்பர்கள் வருடம் தோறும் பாலைவனத்தில் மிருக வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த வருடம் ஒரு நாளைக்கு முன்பு கிளம்பும் ரிச்சர்ட் தன்னுடன் Jen - ஐ அழைத்துச் செல்கிறான். மறுநாள் வரும் நண்பர்கள் Jen-ன் மேல் ஆசை கொள்கிறான். 

ஒரு கட்டத்தில் ரிச்சர்ட் இல்லாத நேரத்தில் ஸ்டான் கற்பழித்து விடுகிறான். 

ரிச்சர்ட் வந்த உடன் புகார் செய்கிறாள் Jen. ஆனால் வாய் தகராறு முற்றி Jen - ஐ மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டு விடுகிறான் ரிச்சர்ட். 

கீழே விழும் Jen சாகாமல் தப்பித்து திரும்ப வந்து இந்த மூவரையும் கொடுரமாக பழி வாங்குவது தான் படம். 

வழக்கமான ஒரு பழிவாங்கல் திரைப்படம்.. புதிதாக எதுவும் இல்லை. எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள்... 

ஆனால் ஒளிப்பதிவு மற்றும் படம் பிடித்த இடங்கள் அருமையாக இருக்கும். பின்னணி இசை நன்றாக இருந்தது. 

ஒரு முறை பார்க்கலாம் ஆனால் குடும்பத்துடன் பார்க்க ஏற்றது அல்ல. 

Directed by: Coralie Fargeat

Cast: Matilda Lutz, Kevin Janssens, Vincent Colombe, Guillaume Bouchède

Music: Rob

Cinematography: Robrecht Heyvaert


IMDb Rating : 6.3

Available in Netflix 


Watch Trailer:கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க