Movie Recommendation - Feel Good Movies
சில திரைப்படங்கள் மிகவும் ஜாலியாக செல்லும். படத்தின் முடிவு சில சமயம் எதிர்மறையாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படும். இந்த பதிவில் அது போன்ற ஃபீல் குட் திரைப்படங்கள் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன்.
இது நான் பார்த்து பிடித்த திரைப்படங்களில் இருந்து தொகுத்தது.
1. ஃபாரஸ்ட் கம்ப் - Forrest Gump (1994)
Feel good movie பட்டியலில் இந்த படத்திற்கு எப்போதும் சிறப்பு இடம் உண்டு.
ஃபாரஸ்ட் கம்ப் எனும் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை பற்றிய திரைப்படம். எண்ணங்கள் மற்றும் செய்கைகள் நல்லதாக இருந்தால் வாழ்க்கை நல்லவிதமாக இருக்கும் என்பதை சொல்லும் திரைப்படம்.
மேலும் விபரங்களுக்கு:
IMDB Rating : 8.8/10
2.அமேலி - Amelie (2001)
இது 2001 ல் வெளியான ஃப்ரெஞ்ச் திரைப்படம்.
அமெலி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை சொல்லும் திரைப்படம்.
IMDB Rating: 8.3/10
3. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் ( Life is beautiful) - 1997
இது ஒரு இத்தாலிய மொழி திரைப்படம்.
Jew மதத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் holocaust ல் மாட்டிக் கொள்கிறார்கள். தந்தை தன்னுடைய நகைச்சுவை மற்றும் கற்பனை திறமையால் எவ்வாறு தன் மகனை காப்பாற்றுகிறான் என்பதை சொல்லும் படம்.
IMDB Rating : 8.6/10
Image Source : IMDB
கருத்துகள்
கருத்துரையிடுக